யாழ். போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்ர சிகிச்சை

#SriLanka #Jaffna #Lanka4 #இலங்கை #லங்கா4 #யாழ்ப்பாணம் #Surgery
யாழ். போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்ர சிகிச்சை

யாழ். போதனா வைத்தியாசலையில் விழித்திரை சத்ர சிகிச்சை ஆனது சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் அச்சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த இரண்டு வருடங்களாக வைத்திய சாலையில் நடைபெறவில்லை.

 இந்நிலை மாறி தற்பொழுது விழித்திரை சத்ர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஷைலா பரதன் அவர்கள் பதில் கடமையேற்றுள்ளதன் பயனாக இச்சேவையினை மக்களுக்கு வழங்கு முகமாக வாரத்துக்கு ஒருமுறை ஆறு பேர் வீதம் 100 சத்திர சிகிச்சைகளை நாளை முதல் மேற்கொள்ள உள்ளார்.

 ALAKA Foundation, Malaysia நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இந் நிகழ்ச்சித்திட்டமானது எமது வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்படும். எனவே தேவையுடையோர் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றி பயனை பெற்றுக் கொள்ளலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!