வல்லை நாற்சந்திக்கு அருகில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு
#SriLanka
#Death
#Police
Mayoorikka
2 years ago
உடுப்பிட்டி வல்லை தொண்டமனாறு - துன்னாலை வீதி பகுதியில் அடையாளம் காணப்படடத நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்லை நாற்சந்திப் பகுதியில் கிரேசர் அமைந்துள்ள பற்றைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாரையாவது காணவில்லையெனில் மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுமாறு வல்வட்டித் துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
