கைது செய்யப்படுவாரா முன்னாள் சட்டமா அதிபர்?
#SriLanka
#Court Order
Mayoorikka
2 years ago
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கிய கருத்துக்காக அவரை கைது செய்யப்போவதில்லை என தற்போதைய சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.