இலங்கைக்கு வந்த பிரான்ஸின் கடற்படைக் கப்பல்: காரணம் என்ன?
#SriLanka
#France
#Ship
Mayoorikka
2 years ago
பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
102.4 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 107 பணியாளர்கள் உள்ளனர். இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, பிரான்ஸ் கடற்படையினர் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிட உள்ளனர்.
பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கையில் இருந்து இருந்து புறப்பட உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
