யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அத்தியட்சகர் - டக்ளஸ் சந்திப்பு
#SriLanka
#Douglas Devananda
#Jaffna
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கான புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள எஸ்.ரி.சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதியளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறந்த சேவையை வழங்குவது தொடர்பான ஆலோசனகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இச் சந்திப்பின்போது வழங்கினார்.