யாழ் நகரத்தை சுற்றி வந்த டக்ளஸ்: முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு
#SriLanka
#Douglas Devananda
#Jaffna
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
யாழ் பேருந்து நிலையம் மற்றும் சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மேற்கொண்டிருந்தார்.
இந்த மேற்பார்வையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோரை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தார்.

