175 00000 ரூபா பெறுமதியான இறைச்சிகளை திருகோணமலையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வழங்கும் சுவிஸ் துருக்கி மக்கள்.

#SriLanka #Switzerland #Tamil People #swissnews #Muslim #Lanka4
Kanimoli
2 years ago
175 00000 ரூபா பெறுமதியான இறைச்சிகளை திருகோணமலையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வழங்கும் சுவிஸ் துருக்கி மக்கள்.

சுவிஸ்லாந்தில் வாழும் துருக்கி நாட்டு இஸ்லாமியர்களால் இஸ்லாமிய பெரு நாளை ஒட்டி கிட்டத்தட்ட 175 00000 ரூபா பெறுமதியான ஆட்டு இறைச்சியை திருகோணமலையிலும் அதனை அண்டிய இடங்களிலும் ஏழை மக்களுக்கு வழங்க 8 பேர் கொண்ட குழு சுவிசில் இருந்து செல்கிறது.

 பிற நாட்டவர்களாக இருந்தும் இவர்கள் இலங்கையில் வறியவர்களுக்கு உதவுவது பாராட்டுக்குரியவொன்றாகக்கருதப்படுகிறது . இதற்கான சில ஏற்பாட்டு உதவிகளை lanka4 ஊடகம் செய்வதில் பெருமை அடைகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!