நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்ட புருனோ திவாகரா
#SriLanka
#Arrest
#Social Media
#release
Prasu
2 years ago
மதங்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 'SL VLOG' என்ற யூடியூபின் உரிமையாளர் புருனோ திவாகரா நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இருவரும் இன்று புதன்கிழமை (21) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.