அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் - மார்த்தினி - வாலாஸ் ஆண்டு தேர்த்திருவிழா!
#Festival
#spiritual
#Lanka4
#ஆன்மீகம்
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
வலாஸ்சை சேர்ந்த மர்த்தினி அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஆண்டுத்திருவிழாவானது 17-6-2023 விநாயகர் வேள்வியுடன் ஆரம்பமாகி 24-6-2023 அன்று மூன்று திருத்தேர்களில் விநாயகப்பெருமான், முருகப்பெருமான், சிவகாமியுடனாய ஆனந்தநடராசப்பெருமானுடனும் வலம் வரும் திருத்தேர்விழா நடைபெற இறையருள் கூடியுள்ளது.
இதற்கு மக்கள் அனைவருமாக ஊர்கூடி வந்து திருக்கரங்களால் வடம் பிடித்து திருத்தேர் இழுத்து இறையருள் பெறுவீர்.



இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே