ஐ.நா.வின் தலைமை செயலகத்திற்கு ஐ.நா. மனிதவுரிமைகள் பர்மாவுக்கான பொறுப்பதிகாரி வருகை
#SriLanka
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
ஆசிய பசுபிக் அவுஸ்ரேலிய கண்டத்திற்கான ஐ.நா.வின் தலைமை செயலகத்திற்கு ஐ.நா. மனிதவுரிமைகள் பர்மாவுக்கான பொறுப்பதிகாரி திரு. ச. கெங்காதரனை சந்தித்த வேளையில்
பல்வேறுப்படட கருத்துக்கள் அலசி ஆராயப்பட்டன .
கற்ற கல்விக்கும் கடமைக்குமான ஓர் சான்றாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது