பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு!

#India #PrimeMinister #world_news #ElonMusk #Tamilnews #Tesla
Mani
2 years ago
பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு!

இந்திய பிரதமர் மோடி 4 நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது நியூயார்க்கில் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்திக்க உள்ளார். இதேபோல், நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், மருத்துவப் பிரபலங்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்களைச் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!