நியூசிலாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது மர்ம நபர் தாக்கியதில் 4 பேர் காயம்

#Police #Newzealand #Attack #Hotel #Tamilnews
Mani
2 years ago
நியூசிலாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது மர்ம நபர் தாக்கியதில் 4 பேர் காயம்

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நகரில் மூன்று சீன உணவகங்கள் உள்ளன. அங்கு நேற்றிரவு இரவு ஏராளமானோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென கோடாரியை கையில் பிடித்த மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து ஒவ்வொரு உணவகத்திலும் உள்ள வாடிக்கையாளர்களை தாக்கினார். இதனால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

இந்த தாக்குதலில் நான்கு பேர் காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து கொலையாளியை கைது செய்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலை நடத்திய 24 வயதுடைய நபர் ஒருவரைக் கைது செய்ததை காவல்துறை தெரிவித்தனர். அதே நேரத்தில் கூடுதல் தகவல்களை மறைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!