சுவிஸில் 14 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழர்!

#Switzerland #swissnews
Mayoorikka
3 years ago
சுவிஸில் 14 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழர்!

சுவிஸிடர்லாந்தின் கடந்த 14 வருடங்களாக Kantonsrat Zug மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினராக SP கட்சியின் தலைவர் றூபன் சிவகணேசன் உள்ளார்.

 Kantonsrat மாநிலத்தில் கடந்த வருடத்தில் 19 சீற்றுக்காக 250 பேர் போட்டியிட்ட நிலையில் இவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

 இந்த மாநிலத்தில் 19 சீற்றில் தனக்கு ஒரு சிற் கிடைத்தமை அவ்வளவு இலக்குவான விடையம் அல்ல என றூபன் சிவகணேசன் கூறியுள்ளார்.

 இதேவேளை இவர் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை கிராமப் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4