சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ்வரி 5 ரூபாவிலிருந்து 8 ரூபாவாக அதிகரிப்பு

#SriLanka #prices #Lanka4
Kanimoli
2 years ago
சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ்வரி 5 ரூபாவிலிருந்து 8 ரூபாவாக அதிகரிப்பு

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ்வரி 5 ரூபாவிலிருந்து 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், மொத்தமாக அல்லது 50 கிலோவுக்கு மேல் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 ரூபாவில் இருந்து 5 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!