சென்னையில் 392 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

#Tamil Nadu #Breakingnews #Chennai #petrol
Mani
2 years ago
சென்னையில் 392 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

தற்போதைய சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

 சென்னையில் தொடர்ந்து 392வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4