ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமனம்!
#SriLanka
#Defense
# Ministry of Defense
Mayoorikka
2 years ago
இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.