நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

#India #Meeting #Minister #council
Mani
2 years ago
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது. மாநில நிதியமைச்சகங்களும் பங்கேற்க உள்ளனர்.

 சிமென்ட் மீது ஜிஎஸ்டி விதிப்பு, ஆன்லைன் கேம்களில் ஜிஎஸ்டி உயர்வு மற்றும் பல்நோக்கு வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி மறுமதிப்பீடு போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4