வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு
#world_news
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
வங்காளதேசத்தில் இன்று காலை 10:16 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் 4.8 ரிக்டர் அளவு காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், அசாம் தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.