அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்; நீதிபதி உத்தரவு
#Arrest
#Attack
#Minister
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
சென்னை
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜியிடம், நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே