நாகர்கோவிலில் பாலியல் வழக்கில் கைதான காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

#Tamil Nadu #Arrest #Court Order #Abuse #Sexual Abuse #Tamilnews #TamilNadu Police
Mani
2 years ago
நாகர்கோவிலில் பாலியல் வழக்கில் கைதான காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

120-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோயிலைச் சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

120-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நாகர்கோயிலைச் சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!