உண்மை பேசுகிறவர்கள் மாத்திரம் நல்லவர்கள் அல்ல. இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 12- 06 - 2023
#today
#Ponmozhigal
#Tamil
#Lanka4
#இன்று
#லங்கா4
#ponmoli
#பொன்மொழிகள்
#தமிழ்
Mugunthan Mugunthan
2 years ago
உண்மை பேசுகிறவர்கள்
மாத்திரம்
நல்லவர்கள் அல்ல.
சமயத்தில்
பிரிவுகளை தடுக்க
பொய் பேசுகின்றவர்கள்
மிக மிக நல்லவர்கள்.

தனிமையிலிருக்கும்
போது தீயாயிரு
இல்லயேல்
உன்னை
எரித்துவிடுவார்கள்

அளவான உணவு
உடலுக்கு நலம்
அளவோடு பழகு
உறவுக்கும் நலம்..

மனம் நிறைந்த
மௌனமும்,
மலையை தாங்கும்
பொறுமையும்,
இருப்பவரே
2023 இல்
வெற்றி பெறுவர்.

உழைப்புக்கு
பலன் மெதுவாய்
கிடைத்தாலும்
அது என்றும்
உயர்வாய்தான்
பேசப்படும்...
