ஜனாதிபதி ரணில்- மோடி இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLanka #Ranil wickremesinghe #D K Modi #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ரணில்- மோடி இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4