மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

#SriLanka #Accident #Bus #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

மத்துகம - கெலிங்கந்த வீதியில் மகேலி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளார். 

 இந்த விபத்தில் மேலும் 8 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் புலத்சிங்கள, ஹொரண மற்றும் நாகொட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 புளத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 கெலிங்கந்தவில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த லங்காம பஸ் வண்டி குழியில் மோதி விபத்துக்குள்ளானதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4