களுத்துறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை

#SriLanka #Court Order #Abuse #Lanka4
Kanimoli
2 years ago
களுத்துறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவருக்கு  பிணை

களுத்துறையில் ஹோட்டல் ஒன்றில் 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவருக்கு இன்று (09) பிணை வழங்கப்பட்டுள்ளது.

 சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் சாரதிக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 03 பேரும் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!