கடலில் மிதந்துவந்த கேரள கஞ்சா தொகையை கைப்பற்றிய கடற்படையினர்
#SriLanka
Prathees
2 years ago
யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி கடற்பரப்பில் 42 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.
128 கிலோகிராம் கேரள கஞ்சா கடலில் மிதந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.