திருமணத்திற்கு சென்று திரும்பியபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்து; 25 பேர் பலி!

#Death #Accident #Afghanistan #children #people #Bus #Died #Land_Slide #Mountain
Mani
2 years ago
திருமணத்திற்கு சென்று திரும்பியபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்து; 25 பேர் பலி!

காபுல்,

ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் கலந்து கொண்டு பயணிகள் திரும்பிக் கொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். மலைப்பாங்கான பகுதியை நெருங்கியபோது, ​​ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சர்-இ-புல் மாகாணத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் உயிரிழந்த 25 பேரில் பேருந்தில் பயணம் செய்த 9 குழந்தைகள் மற்றும் 12 பெண்களும் அடங்குவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!