இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்த சப்ரகமுவ ஆளுநர்

#SriLanka #Gotabaya Rajapaksa #Governor #Lanka4
Kanimoli
3 years ago
இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்த சப்ரகமுவ ஆளுநர்

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

 ஜூன் 10, 2023 முதல் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4