நகுல் நடிக்கும் புதிய படமான ‘நிற்க அதற்கு தக’ படத்தின் போஸ்டர் வெளியீடு

#Cinema #Actor #TamilCinema
Mani
2 years ago
நகுல் நடிக்கும் புதிய படமான ‘நிற்க அதற்கு தக’ படத்தின் போஸ்டர் வெளியீடு

பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டி3' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலாஜி. தற்போது இவர் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் நகுல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஜே. என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

 இந்நிலையில் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'நிற்க அதற்கு தக' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இந்த தலைப்பு தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!