சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த டிக்கிரி கொப்பேகடுவ
#Governor
#Resign
#Province
Prasu
2 years ago
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 திகதியன்று சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.