ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு: நூல் வெளியீடு
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#books
Mayoorikka
2 years ago
"ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு" நூலின் மூன்றாவது பதிப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டது.
தினேஷ் வீரக்கொடி எழுதிய நூலின் முதல் பதிப்பு 2017 ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.