தலைக்கவசம் உயிரைக் காக்கும் தலைக்கணம் வாழ்வை அழிக்கும். இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 07 -06 -2023
#today
#Ponmozhigal
#Tamil
#Lanka4
#இன்று
#லங்கா4
#ponmoli
#பொன்மொழிகள்
#தமிழ்
Mugunthan Mugunthan
2 years ago
தலைக்கவசம்
உயிரைக் காக்கும்
தலைக்கனம்
வாழ்வை
அழிக்கும்

உழைப்புக்கு
பலன் மெதுவாய்
கிடைத்தாலும்
அது என்றும்
உயர்வாய்தான்
பேசப்படும்....

பொறுமையும்
தன்னடக்கமும்
வாழ்வின்
பிற்பகுதியை
வெற்றியாக்கும்...

எதிர்காலம்
உள்ளங்கை
ரேகையில் இல்லை
அது உன்
உள்ளத்தில்
உள்ளது.

வருவது வரட்டும்
போவது போகட்டும்
என்று இருந்தால்
நிம்மதி நிச்சயம்
