காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாடு ஒத்தி வைப்பு

#SriLanka #Colombo #Court Order #Lanka4
Kanimoli
2 years ago
காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாடு ஒத்தி வைப்பு

காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 

சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை ஜூலை 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!