வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு குரங்கம்மை நோய் கண்டுபிடிப்பு!

#SriLanka #Health #Foriegn
Mayoorikka
2 years ago
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு குரங்கம்மை நோய் கண்டுபிடிப்பு!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!