யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள திருவருள் உச்சி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு!

#SriLanka #Jaffna #Temple #Festival
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள திருவருள் உச்சி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு!

சிவபூமியாகிய யாழ்ப்பாணத்தில் நாவலர் வீதியில் பிரமாண்டமான மக்கள் கடை TCT நிறுவுனர் வாமதேவ தியாகேந்திரன் அவர்களின் உள்ளத்தையும் உடலையும் இயக்கி பல வழிகளில் தொண்டு சேவை ஆற்ற வில்வ மரத்தில் இருந்து குல தெய்வமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் உச்சி ஞானவைரவ பெருமானுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (9) அன்று கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது.

 திருவருள் உச்சி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வின் ஆரம்ப கிரியைகள் இன்று இடம்பெறுகின்றன.

images/content-image/1686116602.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!