உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு யாழ். இந்திய உதவித்தூதரகத்தில் இடம்பெற்றது.

#India #SriLanka #Lanka4
Kanimoli
2 years ago
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு யாழ். இந்திய உதவித்தூதரகத்தில் இடம்பெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில் "சுற்றுச் சூழலினை பாதுகாப்போம் இயற்கையினை மாற்றியமைப்போம்" என்னும் கருப்பொருளில் சுற்றுச்சூழல் மரக்கன்றுகளை நாடும் நிகழ்வு நேற்று யாழ் மத்திய கலாச்சார நிலையத்தின் வளாகத்தில் இடம்பெற்றது.

 இதில் யாழ் இந்திய உதவித்தூதரக தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு நாட்டிவைத்தார். இதில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் ச. மற்றும் இந்திய உதவித்தூதரகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!