நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது! (இரண்டாம் இணைப்பு )

#SriLanka #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  சற்று முன்னர் கைது! (இரண்டாம் இணைப்பு )

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது.

 தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

இரண்டாம் இணைப்பு 

 கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரினால் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

 முறையான ஆவணங்களேதுமின்றி, வெறுமனே கைது செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டு இது நடந்திருக்கிறதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னிணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

images/content-image/1686111194.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!