ஜப்பானில் வேலைவாய்ப்பு: வெளியான அறிவித்தல்
#SriLanka
#Japan
#work
Mayoorikka
2 years ago
ஜப்பானில் ஆண்களுக்கான கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
