ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு பற்றி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது - மைத்திரிபால சிறிசேன
#SriLanka
#Maithripala Sirisena
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
அரசாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் தாம் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (05) பிற்பகல் கூடியுள்ளது.