கஜேந்திரகுமார் விடயம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

#SriLanka #Arrest #Police #Lanka4 #Human Rights
Kanimoli
2 years ago
கஜேந்திரகுமார் விடயம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில்,

 சம்பவத்துடன் தொடர்புடைய போலீஸ் உத்தியோகத்தர்கள் நாளைய தினம் (07.06.2023) வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!