ரயில் தடம் புரண்டதால் மலைநாட்டு ரயில் போக்குவரத்து தடை

#SriLanka #Accident #Travel #Lanka4 #Train
Kanimoli
2 years ago
ரயில் தடம் புரண்டதால் மலைநாட்டு ரயில் போக்குவரத்து தடை

ரயில் தடம் புரண்டதால் மலைநாட்டு ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

 கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே புகையிரதம் கடிகமுவ மற்றும் ரம்புக்கன புகையிரத நிலையத்திற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

 இதன் காரணமாக மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!