5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#Police
Mayoorikka
2 years ago
மஹியங்கனை நகரில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதுலுஓயா பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.