பொசோன் போயா தினத்தை முன்னிட்டு 440 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Lanka4
#release
#sri lanka tamil news
#prisoner
Prathees
2 years ago

பொசோன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 440 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அது அரசியலமைப்பின் 34 வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பெற்றவர்களில் 06 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.



