கடன் அட்டைகளின் வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Bank
#Central Bank
Mayoorikka
2 years ago
வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால், கடன் அட்டைகளின் வட்டி வீதத்தை குறைக்க சாத்தியமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.