சுவிஸ் பெர்ன் ஞான லிங்கேச்சுரம் திருக்கோவிலில் சிறப்பாக இடம்பெற்ற வைகாசி விசாக விசேட பூஜைகள்!

#Switzerland #Temple #swissnews
Mayoorikka
2 years ago
சுவிஸ் பெர்ன் ஞான லிங்கேச்சுரம்  திருக்கோவிலில் சிறப்பாக இடம்பெற்ற வைகாசி விசாக விசேட பூஜைகள்!

சுவிஸ் பெர்ன் ஞான லிங்கேச்சுரம் திருக்கோவில் சிவன் கோவில் வைகாசி விசாக விசேட பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

 விசேட பூஜை வழிப்படுகளின் பின்னர் சுவாமி வீதிஉலாவும் இடம்பெற்றது.

 இதன்போது அடியவர்களினால் பால் செம்பு எடுத்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்த பூஜை வழிபாடுகளில் பல அடியவர்கள் கலந்து கொண்டு இறைவனின் ஆசியை பெற்று சென்றனர்.

images/content-image/1685766100.jpg

images/content-image/1685766084.jpg

images/content-image/1685766076.jpg

images/content-image/1685766068.jpg

images/content-image/1685766060.jpg

images/content-image/1685766050.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!