யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் T.C.T வாளாகத்தில் அமைந்துள்ள திருவருள்மிகு ஸ்ரீ உச்சி ஞான வைரவர் கோவில் கும்பாவிஷேகம்

#SriLanka #Event #Lanka4
Kanimoli
8 months ago
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் T.C.T வாளாகத்தில் அமைந்துள்ள திருவருள்மிகு ஸ்ரீ உச்சி ஞான வைரவர் கோவில் கும்பாவிஷேகம்

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் T.C.T வாளாகத்தில் அமைந்துள்ள திருவருள்மிகு ஸ்ரீ உச்சி ஞான வைரவர் கோவில் கும்பாவிஷேகம்.

 சோபகிருத வருடம் வைகாசிமாதம் 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 09.06.2023 பகல் 11.56 முதல் 12.36 வரையுள்ள சிங்க லக்கினமும் அவிட்ட நட்சத்திரமும் சஷ்டி திதியும் சித்த யோகமும் கூடிய சுபவேளையில் கும்பாவிஷேகம் நடத்த திருவருள் கூடியுள்ளது.

 T.C.T நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரனில் வழிகோலலில் உதித்த திருவருள்மிகு ஸ்ரீ உச்சி ஞான வைரவர் கோவிலில் தொடர்ந்து 15 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெறும்.

images/content-image/1685676532.jpgimages/content-image/1685679654.jpgimages/content-image/1685679666.jpgimages/content-image/1685679677.jpg

மேலும் மரண அறிவித்தல்களுக்கு