பூமியில் ஆழமாக துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
#China
#world_news
#Earthquake
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago
கனிம வளங்கள் மற்றும் நிலநடுக்கம், எரிமலை உள்ளிட்டவை குறித்து அறிய 32 ஆயிரத்து 808 அடி ஆழத்துக்கு பூமியைத் துளையிடத் தொடங்கியுள்ள சீனா.
10-க்கும் மேற்பட்ட பாறை அடுக்குகளை ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும் எனத் தகவல்.