அமெரிக்காவில் கடற்கரையில் துப்பாக்கிசூடு - 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பாதிப்பு

#Hospital #children #America #GunShoot
Prasu
2 years ago
அமெரிக்காவில் கடற்கரையில் துப்பாக்கிசூடு -  3 குழந்தைகள் உட்பட 9 பேர் பாதிப்பு

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஹாலிவுட் என்ற பகுதியிலுள்ள கடற்கரை நடைபாதையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 

இதில் ஈடுபட்ட ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!