மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சேவையில் வரவுள்ள மாற்றம்!

#SriLanka #Sri Lanka President #Minister
Mayoorikka
2 years ago
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சேவையில் வரவுள்ள மாற்றம்!

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சேவைகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் இ-மோட்டார் முறையைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன  (29) தெரிவித்தார்.

 2017ஆம் ஆண்டு முதல் இ-மோட்டார் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தாலும், அது நடைமுறையில் வரவில்லை.

 எனினும் அடுத்த 3 மாதங்களுக்குள் மோட்டார் போக்குவரத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!