'மாமன்னன்' படக்குழு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

#Actor #TamilCinema #Director
Mani
2 years ago
'மாமன்னன்' படக்குழு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. மேலும், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.\

'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது. வடிவேலு பாடியதால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதை விரைவாக டிரெண்டிங் ஹிட் செய்தனர்.

'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவது பாடல் 27ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியை படக்குழுவினர் பகிர்ந்துள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!