நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படும்! மதுவரித் திணைக்களம் விசேட அறிவிப்பு

#SriLanka #Buddha
Mayoorikka
2 years ago
நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படும்! மதுவரித் திணைக்களம்  விசேட அறிவிப்பு

இலங்கையில் போசன் போயா தினத்தினை முன்னிட்டு அனுமதி பெற்ற அனைத்து மதுபான நிலையங்களும் ஜூன் 3ஆம் திகதி மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

 அநுராதபுரத்தில் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை மூடப்படும் என்று திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அரச பொசன் விழா அடுத்த வாரம் அனுராதபுரம் மிஹிந்தலை ரஜமஹா விஹாரையில் நடைபெறவுள்ளதுடன், பொசன் வாரமாக மே 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!